பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: si:බර්ලිනය |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 58: | வரிசை 58: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
{{geo-stub}} |
|||
[[பகுப்பு:தலைநகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]] |
|||
[[பகுப்பு:செருமானிய நகரங்கள்]] |
[[பகுப்பு:செருமானிய நகரங்கள்]] |
||
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]] |
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]] |
08:53, 10 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பெர்லின் / Berlin | |
---|---|
ஜெர்மனி வரைபடத்தில் பெர்லின் | |
Coordinates : 52°31′07″N 13°24′30″E / 52.51861°N 13.40833°E |
Time zone : UTC+1/SummerUTC+2 |
கொடி | Coat of arms |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 891.85 km² நகரம் |
5,370 km² பெருநகரப் பிரதேசம் | |
மக்கட்தொகை | 3,440,441 (03/2010) |
3,675,000 Urban Area | |
4,262,480 Metro Area | |
Density | 3,812/km² |
ஏற்றம் | 34 – 115 m |
அரசு | |
NUTS-Code | DE3 |
நாடு | செருமனி |
மாநிலம் | பெர்லின் |
Subdivisions | 12 Bezirke |
Governing Mayor | Klaus Wowereit since 2001 |
Governing Parties | SPD / Linkspartei |
Website | www.berlin.de |
பெர்லின் ஜெர்மனி நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு ஜெர்மனியில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.
சுகாதார வசதிகள்
பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்யுளர் பதொளஜியின் தந்தை என ருடொள்வ் விர்சொவ் அழைக்கப்பட்டார்.அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.
வெளி இணைப்புகள்
வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA