கூகுள் உடன் இணைந்து தமிழ்நாட்டில் 'ஏஐ ஆய்வகம்' - முதல்வரின் அமெரிக்க பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார். #InvesinTn #StalinUSVisit #investments Read more at: https://lnkd.in/e5we3akN
YourStory Tamil
Internet News
Chennai, TamilNadu 1,679 followers
YourStory is India’s leading media platform for entrepreneurs & the entrepreneurial ecosystem.
About us
Yourstory Tamil, language edition of Yourstory Media Ltd is India's first Tamil Digital platform exclusively dedicated to fostering the startup ecosystem via entrepreneurship stories, journey of Tamil Nadu business leaders and stories of unsung heroes. Yourstory Tamil also brings timely business news and updates to the readers in Tamil Nadu.
- Website
-
https://yourstory.com/tamil
External link for YourStory Tamil
- Industry
- Internet News
- Company size
- 51-200 employees
- Headquarters
- Chennai, TamilNadu
- Type
- Privately Held
- Founded
- 2015
Locations
-
Primary
Kotturpuram
Chennai, TamilNadu, IN
Updates
-
YourStory Tamil reposted this
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளான இன்று சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் - ரூ.900 கோடிக்கு புதிய முதலீடுகள்; 4,100 புதிய வேலை வாய்ப்புகள் பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
yourstory.com
-
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளான இன்று சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் - ரூ.900 கோடிக்கு புதிய முதலீடுகள்; 4,100 புதிய வேலை வாய்ப்புகள் பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
yourstory.com
-
TN Investment Conclave 2024: தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளது? பட்டியல் இதோ! தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனம் உள்பட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. #investor #BusinessNews #TRBRajaa #DMKGovt #TNGovt Read more at: https://lnkd.in/gJGJJP8K
TN Investment Conclave 2024: தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளது? பட்டியல் இதோ!
yourstory.com
-
ரூ.17,616 கோடி முதலீடு; 64,968 வேலைவாய்ப்பு; 19 தொழில் திட்டங்கள் - தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்! தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 19 தொழில் திட்டங்களையும் ரூ.51,517 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலை வழங்ககூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. #investor #BusinessNews #TRBRajaa #DMKGovt #TNGovt Read more at: https://lnkd.in/gf9SvrQg
2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்: முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேச்சு
yourstory.com
-
ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் முடிவு! Advertise with us நியூஸ் வியூஸ் ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் முடிவு! தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். Read more at: https://lnkd.in/gwedW3iY
ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் முடிவு!
yourstory.com
-
71 மில்லியன் டாலர் முதலீடு பெற்று யூனிகார்ன் அந்தஸ்தை எட்டிய Ather Energy! கடந்த மாதம் ரேபிடோ நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றதை அடுத்து இரண்டாவது போக்குவரத்து சார்ந்த நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி யூனிகார்ன் ஆகியுள்ளது. மின் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி, புதிய நிதி சுற்றில் தற்போதைய முதலீட்டாளர் தேசிய முதலீடு உள்கட்டமைப்பு நிதியிடம் (NIIF) இருந்து ரூ.600 கோடி (71 மில்லியன் டாலர்), திரட்டியதன் வாயிலாக யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது. நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டியாளரான ஓலா எலெக்ட்ரிக் பங்குச்சந்தையில் பொதுபங்கு வெளியிட்ட மறுநாள் இது நிகழ்ந்துள்ளது. இந்த நிதிக்கு பிறகு ஏத்தர் எனர்ஜி,1.3 பில்லியன் கோடி டாலர் அல்லது ரூ.10,900 கோடி சந்தை மதிப்பு பெற்றதாக கருதப்படுகிறது. #funding #unicorn #evstartup Read more at: https://lnkd.in/g8_BWpwN
71 மில்லியன் டாலர் நிதி மூலம் யூனிகார்ன் அந்தஸ்து பெறும் ஏத்தர் எனர்ஜி.
yourstory.com
-
நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல், வெள்ளம் சீறி வரும் ஆற்றை கயிற்றில் கடந்து சென்ற கூடலூர் செவிலியர் சபீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது. #WayanadDisaster #WayanadLandslide #womrnpower #inspiring
வயநாடு துயரம்: உயிரைப் பணயம் வைத்து ஜிப்லைனில் சென்று 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய தமிழக பெண் நர்ஸ் சபீனா!
yourstory.com
-
YourStory Tamil reposted this
𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗟𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝗦𝘁𝗮𝗿𝘁𝘂𝗽 𝗧𝗲𝗰𝗵 𝗦𝘂𝗺𝗺𝗶𝘁 𝗶𝘀 𝗹𝗶𝘃𝗲! 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿 𝗻𝗼𝘄 𝗼𝗻 Ticket 9 Join for 𝗧𝗲𝗰𝗵𝘀𝗽𝗮𝗿𝗸𝘀 𝗕𝗮𝗻𝗴𝗮𝗹𝗼𝗿𝗲 𝟮𝟬𝟮𝟰 organized by YourStory Media where visionaries, innovators, and tech enthusiasts come together to shape the future. Celebrating its 15th year, this summit promises unparalleled insights, networking opportunities, and groundbreaking ideas that will redefine the technology landscape. 𝗖𝗹𝗶𝗰𝗸 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗹𝗶𝗻𝗸 𝘁𝗼 𝗴𝗿𝗮𝗯 𝗲𝗮𝗿𝗹𝘆 𝗯𝗶𝗿𝗱 𝗽𝗮𝘀𝘀𝗲𝘀 : https://lnkd.in/gpjgAU6H Don't miss your chance to be at the forefront of innovation and change! Register soon! YourStory Media | YourStory Tamil | Shradha Sharma | Tamil Maran | Induja Ragunathan #techsparks #ticket9
-
✨ யுவர்ஸ்டோரி நடத்தும் `TamilNadu Story'24' நிகழ்வில் M2P Fintech நிறுவனத்தின் இணை நிறுவனர் மதுசூதனன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்கவுள்ளார் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 💡சென்னையில் உலகத் தரம் வாய்ந்த FinTech ஸ்டார்ட்-அப்பை உருவாக்கும் முயற்சியில் 2014-ம் ஆண்டு மதுசூதனன்,முத்துக்குமார்,பிரபு இம்மூவரால் நிறுவப்பட்டது தான் M2P நிறுவனம். 🌍 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 300+ வங்கிகளுடனும், 100+ NBFCகளுடனும் & 800+ நிதிநுட்ப நிறுவனத்துடனும் வாடிக்கையாளர் தளத்தை கொண்டிருக்கிறது M2P Fintech. 🚀 M2P Fintech, API உள்கட்டமைப்பின் அதிகார மையமாக மாறியதன் மூலம் பல FinTech ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சியை எளிதாக்கி Fintech சுற்றுச்சூழலில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. 🦋 இப்பெரும் நிறுவனத்தின் இணைநிறுவனர் மதுசூதனனின் அனுபவ பகிர்தலை நீங்கள் தவறவிடாதீர்கள்! மாற்றத்தைத் தரும் பயணத்தில் பங்கு பெற இப்போதே பதிவு செய்யுங்கள் மக்களே: 🔖 https://lnkd.in/gE-v-JMP Madhusudanan R