உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மரபியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய மரபியல் நிறுவனம் (National Institute of Genetics)("ஜப்பானிய மரபியல் நிறுவனம்")[1] என்பது 1949-ல் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய நிறுவனம் ஆகும். தேசிய மரபியல் நிறுவனம், சோகெண்டாய், மேம்பட்ட ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையாகச் செயல்படுகிறது.

இது ஜப்பானின் டி. என். ஏ. தரவு வங்கியை வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Institute of Genetics - About NIG -". Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.

வெளி இணைப்புகள்

[தொகு]