உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் விரிசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


West Frisian
Frysk
நாடு(கள்) நெதர்லாந்து
பிராந்தியம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Friesland
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Groningen
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
360,000–700,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
Province of Friesland
மொழி கட்டுப்பாடுFryske Akademy
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fy
ISO 639-2fry
ISO 639-3fry
Map showing the Frisian-speaking areas in the Netherlands

மேல் விரிசிய மொழி (ஆங்கிலம்: West Frisian language; இத்தாலியம்: Dialetto frisone occidentale; பிரித்தானியம்: Frizeg ar c'hornôg) என்பது நெதர்லாந்திலுள்ள விரிசுலாந்தில் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடுமத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியில் ஏறத்தாழ 360,000–700,000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழியில் எட்டு வட்டார வழக்குகள் உள்ளன. அதில் நான்கு மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மற்ற நான்கும் அவ்வளவு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் வரலாற்றில் இம்மொழி பழைய விரிசியம், நடு விரிசியம், புதிய விரிசியம் என வகைபடுத்தப்படுகிறது.