உள்ளடக்கத்துக்குச் செல்

சகுரா தங்கும் விடுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுரா தங்கும் விடுதி
Sakura Hotel
தலைமையகம்தோக்கியோ, சப்பான்
முதன்மை நபர்கள்மசாயுக்கி திசுகுமோ
பணியாளர்40[1]
இணையத்தளம்sakura-hotel.co.jp

சகுரா தங்கும் விடுதி (Sakura Hotel) சப்பான் நாட்டில் ஒரு தங்கும் விடுதி சங்கிலியாக இயங்குகிறது. மத்திய தோக்கியோவில்
அமைந்துள்ள இச்சங்கிலியில் அசகுசா, இகெபுகுரோ, கிம்போச்சோ மற்றும் அடகயா ஆகிய நான்கு தங்கும் விடுதிகள் இணைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]