உள்ளடக்கத்துக்குச் செல்

செலீனோனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலீனோனிக் அமிலம் (Selenonic acid) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட –SeO3H வேதி வினைக்குழுக்களைக் கொண்ட சேர்மங்களைக் குறிக்கும். C6H5SeO3H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பென்சீன்செலீனோனிக் அமிலம் இதற்கு உதாரணமாகும். சல்போனிக் அமிலத்தினுடைய செலீனியத்தை ஒத்திருக்கும் சேர்மங்களாக இவை கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]